இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்
நேற்றைய தினம் ( அக்டோபர் 22 ) ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.3,680 வரை குறைந்தது.அதேபோல இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இன்று ( அக்டோபர் 23 ) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,500 ஆக விற்பனை ஆகிறது
ஒரு பவுன் தங்கம் ரூ.92,000 ஆக விற்பனை ஆகிறது.
இன்றைய வெள்ளி விலை
இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.174 ஆக விற்பனை ஆகிறது.
ஒரு கிலோ வெள்ளி கட்டி ரூ.1,74,000 ஆக விற்பனை ஆகிறது.

