Gold: புதிய உச்சத்தில் தங்கம் விலை ஒரே நாளில் ரூ.2400 உயர்வு!

சர்வதேச காரணிகள் மற்றும் உள்நாட்டு தேவைகளால் வரலாறு காணாத ஏற்றத்தில் தங்கத்தின் விலை

Surya
88 Views
0 Min Read
Gold rate
Highlights
  • Gold: விலை இன்று சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது
  • சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.97,600-க்கு விற்பனையாகிறது
  • வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,03,000 ஆக விற்பனையாகிறது

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.2400உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,200 ஆக விற்பனை ஆகிறது.

ஒரு பவுன் தங்கம் ரூ.97,600  ஆக விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.203 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply