கல்கி திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியானநிலையில், இதுவரை உலகம் முழுவதும் ரூ,1,050 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி இருக்கிறது. இதனையடுத்து, ‘கல்கி 2898 ஏடி’ எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

எதிர்பார்த்தப்படி கல்கி 2898 ஏடி கடந்த மாதம் 22-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிட நீளம் கொண்ட இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here