நம் தமிழ் கலை பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் சென்னை சங்கமத்தின் அங்கமாக நீங்களுமாகுங்கள்! என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில்,
” வரும் ஜனவரியில் நடைபெறவிருக்கும் ‘சென்னை சங்கமம் – 2026’ நிகழ்வின் துவக்கவிழாவில் பங்கேற்க விரும்பும் இசைக் கலைஞர்கள் கவனத்திற்கு. நம் தமிழ் கலை பண்பாட்டின் அடையாளமாகத் திகழும்
சென்னை சங்கமத்தின் அங்கமாக நீங்களுமாகுங்கள்!” என தெரிவித்துள்ளார்.


