12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் நடிகை ரோஜா.
பாலச்சந்திரன் இயக்கியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் நடிகை ரோஜா.
‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் ‘சந்தனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இது தொடர்பான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


