இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்த திரைப்படம் பைசன்.
கபடி விளையாட்டை மையமாக கொண்டிருந்த இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது.
பைசன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பைசன் படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ், “அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Bison: அன்பை கொண்டாடும் அனைவருக்குமான வெற்றி- இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவு.

Leave a Comment

