நடிகர் சிவகுமாருக்கு, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது பாணியில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வாழ்த்து பதிவில் ,
” சிவகுமாரண்ணே, 84 மார்க் போதாது… நூறுதான் நல்ல மார்க்!” என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

