TNPSC குரூப் 4 தேர்வு என்பது தமிழக அரசுப் பணிகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு நுழைவுவாயிலாக கருதப்படுகிறது.
4,662 காலிப்பணியிடங்களுக்கு ஜூலை 12- இல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
குரூப் 4 தேர்வு முடிவுகளை tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
தேர்வர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

