Gold: ஒரே நாளில் ரூ.2000 குறைந்த தங்கம் விலை!..

சர்வதேச பொருளாதார காரணிகளால் Gold விலையில் திடீர் சரிவு

Surya
95 Views
0 Min Read
Highlights
  • Gold விலை ஒரு பவுனுக்கு ரூ. 2,000 குறைந்து ரூ. 95,600 ஆக உள்ளது
  • ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 250 குறைந்து ரூ. 11,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 13,000 சரிந்து ஒரு கிராம் ரூ. 190 ஆக உள்ளது

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.2000 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,950 ஆக விற்பனை ஆகிறது

ஒரு பவுன் தங்கம் ரூ.95,600  ஆக விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை ரூ.13 குறைந்துள்ளது

ஒரு கிராம் வெள்ளி ரூ.190 ஆக விற்பனை ஆகி வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply