இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விவரங்கள்
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 வீதம், ஒரு பவுனுக்கு ரூ.2400உயர்ந்துள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,200 ஆக விற்பனை ஆகிறது.
ஒரு பவுன் தங்கம் ரூ.97,600 ஆக விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை ரூ.3 குறைந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.203 ஆக விற்பனை ஆகி வருகிறது.