சட்டம் – ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Priya
756 Views
0 Min Read

ஒரே நாளில் 17 கொலைகள்! குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு! பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை! என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply