சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,05,760க்கு விற்பனை!!
Most Read
- Advertisement -

Recent Posts
- வானிலை முன்னறிவிப்பு: டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- தூய்மைப் பணியாளர் ஊதியம் குறைப்பு பிரச்சினை: சென்னை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
- “டெல்டா விவசாயிகளின் கண்ணீரை துடைக்க முன்வரவில்லை” – தவெக அரசு மீது தினகரன் சாடல்
- “இந்தியா அழைத்தால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் பற்றி பேச தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் மாலிக்
- பாதுகாப்பு சோதனையில் தோல்வி கண்ட ‘பிஸ்லரி’ நீர் மாதிரி: உணவு பாதுகாப்பு ஆணையம் முக்கிய உத்தரவு
Recent Comments
No comments to show.
